அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். ஓம் சாய் ராம்..
Saturday, 23 November 2019
ஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார்
"வெல்லக் கட்டியின்
இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை
விடவே விடாது. ஸாயீ பாதங்களில் உங்களுடைய சரணாகதியும் அதைப் போன்றே
இருக்க வேண்டும். அதைப் பொறுத்தே ஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார்
!"
No comments:
Post a Comment