"ஸாயீயின் சரித்திரம் ஆழங்காண முடியாத
சமுத்திரம். அவருடைய கதைகளுக்கு உங்களுடைய கவனத்தைச் சிறிது நேரமாவது
அளித்து, செவிகளையும் செவிச்செல்வத்தையும் புனிதமாக்கி கொள்ளுங்கள் !
அஹங்காரம் அணுவளவும் இன்றி உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க ஆத்மானந்தத்தை
அனுபவிப்பீர்கள் !"
No comments:
Post a Comment