அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். ஓம் சாய் ராம்..
Friday, 26 April 2019
நான் அன்புக்கு கட்டுப்பட்டு
நான் அன்புக்கு கட்டுப்பட்டு இருப்பவன். என்னிடம் உன்னை சேர்க்கும் எளிய
வழி இதுவே. உண்மையை சொல்கிறேன். என் வார்த்தைகளை நம்பு. -ஷிர்டி சாய்பாபா
No comments:
Post a Comment